பாளை புஷ்பலதா மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா
சிறப்பாக நடைபெற்றது. JRC, S&G, NGC, CC மற்றும் ECO CLUB இணைந்து மாணவ,
மாணவிகளால் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான
உணவுகளைத் தயாரித்து காட்சிக்கு வைத்தனர். இந்நிகழ்வு மாணவர்களுக்கு
ஆரோக்கிய உணவு பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.



