Author: pushpalatamhss

“தாய்மொழி வளர்ந்தால் – தலைமுறை வளரும்.”உலக தாய்மொழி தினம் எம் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டவகுப்பிற்கேற்ற போட்டிகள் மூலம் மாணவர்கள் தமிழ்மொழியின்செழுமையையும் சிந்தனையையும் வெளிப்படுத்தினர்.இதன் மூலம் தாய்மொழியின் முக்கியத்துவம், அடையாளம், பாரம்பரியம்ஆகியவை வலியுறுத்தப்பட்டன. […]