Author: pushpalatamhss

எங்கள் பள்ளியில் பாரதியாரின் பிறந்தநாள் விழா மழலையர் முதல் 8ஆம் வகுப்புவரை மாணவர்கள் பங்கேற்று, வேடம் புனைதல், பாடல்கள்-கவிதைகள், கட்டுரை,புதிய ஆத்திசூடி மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே பாரதியாரின் சிந்தனைகள், தேசப்பற்றுமற்றும் சமூக மாற்றக் கருத்துகளை ஆழமாக விதைத்தது. […]
தீபங்கள் நிறைந்து விளங்கும் கார்த்திகை தீப திருநாளில் எம் பள்ளி சிறார்கள் நம்பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் போற்றும் விதமாக பள்ளி வளாகத்தில்தீபங்கள் ஏற்றியும் தீப விளக்கு வரைந்து அதற்கு வண்ணம் தீட்டி மேலும் அழகுபடுத்தியும் களிமண் கொண்டு அகல்விளக்கு செய்தும் தீபத்திருநாளை மிக்கமகிழ்ச்சியாக கொண்டாடினோம். […]