காமராசர் – பிறந்தநாள் விழா 15.07.2025′

தமிழகத்ததத் ததைநிமிரச் சசய்வதற்காக அயராது உதழத்த,
தன்னைமற்ற செருந்ததைவராம் “கர்மவீரர் காமராசர்” அவர்களின்
பிறந்தநாள் விழாவிதனக்கை்வி வளர்ச்சி நாளாகக்சகாண் டாடுவதிை் எம்
ெள்ளி செருமகிழ்வு சகாள்கிறது.
இந்நாளிை், எம் ெள்ளியிை் LKG முதை் எட்டாம் வகுெ்பு வதர ெயிலும்
மாணவச் சசை்வங்கள் காமராசதரெ் பொை் பவடம் புதனந்தும், “நான்
காமராசர்” என் ற ததைெ்பிை் பெசியும், காமராசரின் சாததனகதளெ்
ெற்றி கைந்துதரயாடியும், காமராசரின் வாழ்க்தக வரைாறு ெற்றிய
வினாடி வினா நிகழ்ச்சிதய நடத்தியும், அவரின் கை்வித் திட்டத்திதன
நாடகமாக அரங் பகற்றியும், காமராசரின் 123 ஆவது பிறந்த நாளிை்,
அவதரெ் பொைபவ நை்ை ததைவராகவும், தன்னைமற்ற மனிதராகவும்
வாழ உறுதிசமாழி எடுத்தும் ” கை்வி வளர்ச்சி நாதள” எம் ெள்ளியிை்
மிகுந்த உற்சாகத்துடன் சகாண் டாடியதிை் செருமகிழ்ச்சி சகாள்கிறது
எமது கை்விக்குழுமம்.