Monthly Archives: July 2021

பெருந்தலைவர் காமராசர் : கர்மவீரர் காமராசர் என்ற அடைமொழியோடுதென்னாட்டு காந்தி என்றும் அழைக்கப்பட்ட கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக ஜுலை 15ஆம் தேதி எம்பள்ளியில் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் அவருடைய பெருமைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக அவருடைய சிறப்புப்பெயர்கள்¸ அவர்கள் கட்டிய அணைகள் ஆகியவற்றை விளக்கஅட்டைகளாகவும் தயாரித்து […]