Monthly Archives: October 2025

நவசக்தியை வணங்கும் நவராத்திரி விழாவினை எங்கள் பள்ளியில் கொலுப்படியில்பொம்மைகளை அடுக்கி அலங்கரித்தும், எமது பள்ளி சிறார்கள் பக்திப் பாடல்களைப் பாடியும், ஆசிரியர்கள் தினமும் பூஜைகள் செய்தும், மித்ரா பள்ளிக் குழந்தைகள் ஸ்லோகங்கள் கூறிக் கடவுளை வணங்கியும் கொண்டாடினார்கள். மாணவர்கள் பக்திப் பாடல்களைப் பாடியதுடன் பாரம்பரிய நடனங்களையும் ஆடினர். துர்க்கை தேவியின் ஒன்பது அவதாரங்களையும், முருகன், கிருஷ்ணர், […]
பாளை புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் இளையோர்செஞ்சிலுவைச் சங்கத்தின்(JRC) சேவை சிறப்பாக நடைபெறுவதைப் பாராட்டி, அப்பள்ளியின்கவுன்சிலர் திரு அ. ஜனார்த்தனன் அவர்களுக்கு மனித நேய விருது நெல்லை மேயர் அவர்களால்வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியரை, பள்ளி தாளாளர் திருமதி. புஷ்பலதா பூரணன் மற்றும்பள்ளி முதல்வர் திரு. ஹாரிசன் ஜெபக்குமார் ஆகியயோர் பாராட்டினர். […]