Monthly Archives: August 2026

பெருந்தலைவர் காமராசரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எம் பள்ளியில்சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு படைப்பாற்றல் மற்றும் விழிப்புணர்வுசெயல்பாடுகள் நடத்தப்பட்டன. மேலும், தொடக்கப் பள்ளி மாணவர்களின்வாசிப்பை, சிந்தனையை, திறமைகளை மெருகேற்றும் வாய்ப்பாக தமிழ் வளர்ச்சிமன்றம், English Club மற்றும் Quiz Club ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வின் மூலம் […]