Junior Red Cross – மனித நேய விருது

பாளை புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் இளையோர்
செஞ்சிலுவைச் சங்கத்தின்(JRC) சேவை சிறப்பாக நடைபெறுவதைப் பாராட்டி, அப்பள்ளியின்
கவுன்சிலர் திரு அ. ஜனார்த்தனன் அவர்களுக்கு மனித நேய விருது நெல்லை மேயர் அவர்களால்
வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியரை, பள்ளி தாளாளர் திருமதி. புஷ்பலதா பூரணன் மற்றும்
பள்ளி முதல்வர் திரு. ஹாரிசன் ஜெபக்குமார் ஆகியயோர் பாராட்டினர்.