கார்த்திகை தீப திருநாள் – 03.12.2025

தீபங்கள் நிறைந்து விளங்கும் கார்த்திகை தீப திருநாளில் எம் பள்ளி சிறார்கள் நம்
பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் போற்றும் விதமாக பள்ளி வளாகத்தில்
தீபங்கள் ஏற்றியும் தீப விளக்கு வரைந்து அதற்கு வண்ணம் தீட்டி மேலும் அழகு
படுத்தியும் களிமண் கொண்டு அகல்விளக்கு செய்தும் தீபத்திருநாளை மிக்க
மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.