Author: pushpalatamhss

தமிழர்த்திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு 6ஆம் வகுப்பு மாணவர்களுக்குப்  பொங்கல் நிகழ்வுகளை வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியும், 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் ரங்கோலி போட்டியும், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பொங்கல் விழா மாதிரி’ செய்யும் போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் குழுவாக இணைந்து தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர்.   […]
மார்கழித் திருவிழாவை முன்னிட்டு 6,7,8ஆம் வகுப்புமாணவர்களுக்கானப் பயிலரங்கம் (கோலம் வரைந்து வண்ணம்தீட்டுதல், ஜமிக்கு மாலை செய்தல், வண்ணமலர் தொடுத்தல்)நடைப்பெற்றது.  6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்குத்திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குத்திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியும் நடைப்பெற்றது. 6,7,8ஆம்வகுப்பு மாணவர்கள் பக்தி இலக்கிய ஆர்வம் பெறும்வண்ணம்தமிழாசிரியர்களால் பெரியபுராணம் நூல் குறித்த விளக்கம் பயிற்சித்தாள் வழிநின்று அளிக்கப்பட்டது. மேற்கண்ட […]