உலக தாய்மொழி தினம் – 21.02.2026

“தாய்மொழி வளர்ந்தால் – தலைமுறை வளரும்.”
உலக தாய்மொழி தினம் எம் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட
வகுப்பிற்கேற்ற போட்டிகள் மூலம் மாணவர்கள் தமிழ்மொழியின்
செழுமையையும் சிந்தனையையும் வெளிப்படுத்தினர்.
இதன் மூலம் தாய்மொழியின் முக்கியத்துவம், அடையாளம், பாரம்பரியம்
ஆகியவை வலியுறுத்தப்பட்டன.