Author: pushpalatamhss

பொங்கல் விழா பொங்கல் விழா எம் பள்ளியில் 14.01.2020 அன்று இறை வணக்கத்துடன் தொடங்கியது. மாணவிகளின் நாட்டுப் புறப்பாடலுக்கான நடனம் கண்களுக்கு விருந்தளித்தன. மாணவர்கள் பாடிய நாட்டுப் புறப்பாடல் செவிகளுக்கு விருந்தாக அமைந்தது. மாணவர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற ‘கயிறுஇழுத்தல்’ போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்’ […]
பாரதி சேவா கேந்திரம் பாரதி சேவா கேந்திரம் 12.01.2020 அன்று நடத்திய போட்டிகளில் பங்கு கொண்ட எம்பள்ளி 11ம் வகுப்பு மாணவி ச.வசந்த சுவாதி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசையும், 9ம் வகுப்பு மாணவி மு.ஸ்ரீமதி இரண்டாவது பரிசையும், ஓவியப் போட்டியில் 9ம் வகுப்பு மாணவன் ரா.ஐ.சாமியும், இசைப் போட்டியில் 7ம் வகுப்பு மாணவி மா.முத்துமாரியும் […]