பாரதி சேவா கேந்திரம்

பாரதி சேவா கேந்திரம்

பாரதி சேவா கேந்திரம் 12.01.2020 அன்று நடத்திய போட்டிகளில் பங்கு கொண்ட எம்பள்ளி 11ம் வகுப்பு மாணவி ச.வசந்த சுவாதி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசையும், 9ம் வகுப்பு மாணவி மு.ஸ்ரீமதி இரண்டாவது பரிசையும், ஓவியப் போட்டியில் 9ம் வகுப்பு மாணவன் ரா.ஐ.சாமியும், இசைப் போட்டியில் 7ம் வகுப்பு மாணவி மா.முத்துமாரியும் மூன்றாவது பரிசைப் பெற்றார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.